லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள பிரையன் கார்டன் மற்றும் ரிகார்டோ மார்டினெஸ் ஆகியோரின் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் கருப்புக் கரடிகள் ஜாலியாக ஓய்வெடுக்க விரும்புகின்றன. தெற்கு கலிபோர்னியா முழுவதும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தம்பதியினர் தங்களது 'கரடி விருந்தினர்களின்' வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அதோடு, இந்த வனவிலங்குகளுடன் தாங்கள் எவ்வாறு இணக்கமாக வாழ்ந்து வருகிறோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6kgwp57j8vlo




