பாலக்காடு, பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நாட்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில் சேவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக சொரனூர்-கோவை பயணிகள் ரெயில் வருகிற 20, 29-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 22-ந் தேதி வழக்கமாக 8.20 மணிக்கு பதிலாக காலை 8.50 மணிக்கு சொரணூரில் இருந்து புறப்படும். கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பயணிகள் தங்கள் பயணத்தின் போது ரெயில்வே கால அட்டவ ணையை சரிபார்த்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள் ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/coimbatore-shoranur-passenger-train-cancelled-on-the-20th




