நெல்லை குலவணிகர்புரம் கோகுலம் ஸ்ரீ முப்பிடாதி அம்மன், நவமோஹன கிருஷ்ணன் திருக்கோயில் 53-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் இளைஞர்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டி, ராதை-கிருஷ்ணா வேடமிட்ட சிறுவர்-சிறுமிகள் அலங்காரம், உறியடி விழா ஆகியவை நடைபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/spiritual/festivals/nellai-krishna-jayanthi-celebration-at-kulavanikarpuram




