உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான், இந்தியாவில் மாறுபட்ட கருத்துகளுக்கான இடம் தொடர்ந்து சுருங்கி வருவதாக சனிக்கிழமை தெரிவித்துள்ளார். "தங்களது உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டால்கூட, அவர்களின் சுதந்திரத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன," என்று அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cg4d1rw31gzo




