நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதாக அறிவித்ததையடுத்து அபிஜித் தீப்கே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c2lqj2nv49po




