கோவையில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் சேர்ந்து மூதாட்டி ஒருவரிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் அனுப்பிய பணத்தைச் செலவழித்துவிட்டதால், கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy5zrkgnqpeo




