உங்கள் நாக்கு ஓய்வுநிலையில் இருக்கும் போது மேல் அண்ணத்தில் பொருந்தாவிட்டால், அது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என தெரியுமா? உணவை மெல்லுதல், விழுங்குதல், மூச்சு விடுதல் போன்றவற்றில் நீங்கள் சந்திக்கும் ஏதேனும் பிரச்னைகளுக்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyez70r3v7o




