இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. திங்கள் கிழமை நிஃப்டி 50 குறியீடு கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்து, 23,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது. செவ்வாய்க் கிழமையும் நிஃப்டி 50 குறியீடு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9p803n0dx33o



