உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் போலி மருந்துகளைத் தயாரித்தல், வாங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட மூன்று பேரை குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் (FDCA) இணைந்து அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இத்தகைய போலி மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq632jgmq65o




