ஜப்பான் பிரதமர் சனாய் டகாயிச்சி ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜூலை மூன்றாம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் மீது சீனாவும் தனது பார்வையை வைத்திருந்தது. இருதரப்பு ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாவது நாட்டை இலக்காகக் கொண்டோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது என்று சீனா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/clywwvxmxnro




