நண்பர்களுடன் வெளியே செல்லும் முன், 20 வயதான மே-யின் தொண்டையில் ஓர் இறுக்கம் ஏற்படும், கைகள் வியர்க்கும். தவறாக ஏதாவது சொல்லிவிடுவேனோ என்ற பயம் அவரை ஆட்கொள்ளும். பின்னர், அந்த 20 வயது சீனப் பல்கலைக்கழக மாணவி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மூலம் பெறப்படும் மருந்துகளை குறித்து சமூக ஊடகங்களின் மூலம் அறிந்துகொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgq5dl4pjdzo




