கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றுள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/czxq4wr1rxpo




