ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, போர்னாலி பருவாவும் அவரது கணவரும் அவரது 97 வயதான தாயைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தனர். அப்போது வாழைத்தண்டுகளைக் கொண்டு அவசரமாக உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவையில் அவரை ஏற்றி, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cly8pvykm3wo




