வினாத்தாள் கசிவு தொடர்பான 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026' குறித்த விவாதம் புதன்கிழமையும் மக்களவையில் தொடர்ந்தது. செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கருத்தைச் சுற்றி கடும் அமளி ஏற்பட்ட நிலையில், புதன்கிழமை மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து விவாதம் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq89z23dyj2o




