திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர், கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வந்த தபால்களை விநியோகிக்காமல், தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த தபால்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgrkpj2j427o




