தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களின் அடிப்படையில், புதிய வகை டைனோசர் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக தாய்லாந்து தொல்லுயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 'உராகாசாரஸ் கலாசினென்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தாவர உண்ணி டைனோசர், சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj0g5vglqqvo




