"நான் ஏதோ வேலை விஷயமாக டோங்கர்கர் (சத்தீஸ்கர்) சென்றிருந்தேன். திரும்பி வரும் வழியில் நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் சலேகசாவில் (கோண்டியா) காவல்துறை என்னைக் கைது செய்தது. என் இளமைப் பருவத்தின் 13 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டேன், இப்போது வெளியே வந்துள்ளேன். ஆனால், எனக்கு இன்னமும் ஒரு கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எந்த ஆதாரமும் இன்றி 13 ஆண்டுகள் என்னைச் சிறையில் அடைத்து வைக்க நான் செய்த தவறுதான் என்ன?" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cpw944x5qllo




