நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள பார்லிமெண்ட் ஸ்டீரீட் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி இது. கடந்த ஜூலை மாதம் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்த காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp8x6y633eno




