ஒருமுறை, அப்போது என் காதலராக இருந்தவரையே என்னால் அடையாளம் காண முடியவில்லை. நாங்கள் சுமார் ஆறு மாதங்களாக காதலித்து வந்தபோது, ஒரு நாள் ஒரு பல்பொருள் அங்காடியில் சந்தித்தோம். தானியங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நாங்கள் ஒருவரையொருவர் கடந்து சென்றபோது, அவர் யார் என்பதே எனக்குத் தெரியவில்லை. அவர் என்னிடம் மிகவும் நெருக்கமாக வந்ததால் எனக்கு சங்கடமாக இருந்தது. அவர் பேசிய போதுதான் அவரது குரலை வைத்து அவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyz9r0l1lgo




