"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதலீட்டு வாய்ப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்," என, செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். இதற்கு விளக்கம் அளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "மக்கள் பாதிக்கப்படாமல் விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்." எனக் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c14d8z7n3e7o




