உங்களுக்கு பசியாக இருக்கிறது. அல்லது பசி இல்லை. அதைப் பற்றி கவலையில்லை. நீங்கள் ஃபுட் நெவர் கம்ஸ் இணையதளத்தைத் திறந்து, 22 வகையான உணவு வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஸ்க்ரோல் செய்யத் தொடங்குகிறீர்கள். பட்டர் சிக்கன் நன்றாகத் தெரிகிறது. அதேபோல் கொரியாவின் பிபிம்பாபும். சில உணவுகளைத் தேர்வு செய்கிறீர்கள். மொத்தத் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்குச் செல்கிறீர்கள். ஒரு டிராக்கரில் உணவு டெலிவரி செய்யும் நபர் உங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் காட்டப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ck4gjv30213go




