(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடும்) விசாகப்பட்டினம் ஷீலாநகர் அருகே சாலை அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மண் குவியலை அகற்றிக் கொண்டிருந்த போது மனித உடல்களும் மண்டையோடுகளும் வெளிப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy4k3n049z3o




