தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா, டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த ஜென் ஸி இயக்கத்தின் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் மறுநாளே மோதி அரசு கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை பிரஹலாத் ஜோஷியிடம் ஒப்படைத்தது. பிரஹலாத் ஜோஷி மற்றும் தர்மேந்திர பிரதான் இருவருமே ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொண்டர்களாக இருந்தவர்கள். இருப்பினும், பாஜக தலைவர்களுக்கு இந்த அடையாளம் மிகவும் பொதுவானது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2kn0dwdl4o




