பட மூலாதாரம், Tata Chemicals website இந்தியாவின் முக்கிய ரசாயன நிறுவனங்களில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை, கென்யாவை விட்டு வெளியேறுமாறு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தால் கென்யாவுக்கு கிடைக்க வேண்டிய அளவிலான பலன் கிடைக்கவில்லை என்று அரசு கூறுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cd68jz5qe6zo




