இதய நோய் என்று வரும்போது, நிறைய தகவல்கள் வெளிப்படையாக இருந்தாலும், பல தவறான புரிதல்களும் இருக்கின்றன. ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்திய பிறகு, இதய நோய் முழுதாகக் குணமாகிவிட்டதாக ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இதய நோயை உண்டாக்கும் செயல்முறையை ஸ்டென்ட் தடுப்பதில்லை, அது அடைபட்ட ரத்த நாளத்தை விரிவுபடுத்தி, ரத்த ஓட்டத்தை மட்டுமே சீராக்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cg7mzeyyvkdo




