செளதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த சீர்காழியை சேர்ந்த மீனவர் இரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது தொடுவாய் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த மேலும் மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4g3vy7y2y1o




