பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு கோரிக்கை எதையும் வைக்கவில்லை என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் இந்தப் பதிலை அளித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8xnq7159wpo




