துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற ஒரு விமானம், விமானிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலைத் தொடர்ந்து சௌதி அரேபியாவில் அவசரக்கால அடிப்படையில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த இஸ்ரேல் பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விமானப் பணியாளர்கள் உதவி கேட்டதைத் தொடர்ந்து, பயணிகள் இணைந்து விமானிகளில் ஒருவரைக் கட்டுப்படுத்தி, கட்டிப் போட்டதாகத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm89j497p9k5o




