ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட நான்கு கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. அறக்கட்டளையின் நிர்வாகிகள், ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக நிலத்தை விற்றுவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. இதுகுறித்து 'ஜி ஸ்கொயர்' நிறுவனர் பாலா ராமஜெயம் என்ன சொல்கிறார்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cm27ky38ym3o




