ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்கள், சீரியல்களில் தொடர்ந்து நடித்து பிஸியாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதாவை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். மாளவிகா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-rachitha-mahalakshmi-latest-clicks




