சிலருக்கு கோடைக்காலத்தில் தினமும் சில நிமிடங்கள் சூரிய ஒளி போதுமானதாக இருக்கும். மற்றவர்களுக்கு அதைவிட அதிக நேரம் தேவைப்படலாம். 1923-ஆம் ஆண்டு மத்தியதரைக் கடல் பயணத்துக்குப் பிறகு வெயிலில் குளித்துத் திரும்பிய கோகோ ஷனலின் புகைப்படங்கள், உடலில் வெயிலால் நிறம் மாறும் பழக்கத்தையும் சூரியக் குளியலையும் பிரபலப்படுத்தின. அவரது பழுப்பு நிற சருமம் ஒரு சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறியதுடன், சூரிய ஒளி குறித்த மேற்கத்திய சமூகத்தின் பார்வையையும் மாற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9q95e4gwjxo




