தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறார் சோழ மன்னர் ஒருவர். அவருடைய காலகட்டத்தில் கோவில் நகைகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதை உருக்கி புதிய நகைகளும் செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்த சோழ மன்னர் யார்? இது எங்கே நடந்தது? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c4g6pvg8rngo




