பல தசாப்தங்களாக, இமயமலையின் சர்ச்சைக்குரிய பகுதியில் உள்ள பாகிஸ்தான்-சீனா எல்லையை இந்தியா அங்கீகரிக்க மறுத்து வருகிறது. அந்தப் பகுதியை இந்தியா தனது சொந்த நிலப்பரப்பாகக் கோருகிறது. ஆனால் கடந்த வாரம் அந்த மலைப்பாங்கான பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதியில் பாகிஸ்தானும் சீனாவும் தங்களது எல்லையை முறைப்படுத்தின. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cwyvz2ggvnj1o




