தபால் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பற்றி செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொண்ட ஒருவர் அதனைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இன்னொருவர் ஐரோப்பா முழுவதும் போர் பரவியதால் தன் குடும்பத்தினரிடம் சேரத் துடித்துக் கொண்டிருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c8jdg8n2k39o




