அமெரிக்காவில் தனது மூன்று இளம் குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லின்ட்ஸே கிளான்சி என்ற தாயின் வழக்கை, 'முடிவுக்கு வர இயலாத வழக்கு' என்று நீதிபதி அறிவித்தார் கிளான்சி குற்றவாளியா இல்லையா என்பது குறித்து ஒருமித்த தீர்ப்பை எட்ட முடியவில்லை என்று நடுவர் குழுவினர் (ஜூரி) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/ced72jypd2qo




