ஷானன் சீனியர் 14 ஆண்டுகளாக செவிலியராகப் பணியாற்றி வந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு தனது முதல் குழந்தைக்காக கர்ப்பமானபோது, தனக்கு என்ன நடக்கிறது என்பதைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறுகிறார். "இது என் வாழ்க்கையை அழித்துவிடும் என்று நான் நினைத்தேன். அதனால் முழுமையான அதிர்ச்சிக்குள்ளானேன். அந்த ஒன்பது மாதங்களும் நான் கர்ப்பமாக இருப்பது பற்றிய எண்ணமே எனக்கு இல்லை. அது நடக்கவே இல்லை என்பது போல இருந்தது'' என்கிறார் ஷானன் சீனியர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cr1e5x3dgq78o




