பட மூலாதாரம், rebelwheels_sia_/Instagram டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணாவின் குருகிராம் நகரில் உள்ள 'கோல்ஃப் கோர்ஸ்' சாலையில், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் மீது சொகுசு கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cq1kxppzwnwjo




