உங்களுக்குக் கீழே தரையைத் தோண்டி, பூமியின் மேலோட்டுக்குள் (crust) நீங்கள் ஆழமாக இறங்க முடிந்தால், மிக விரைவிலேயே உங்களுக்கு ஒருவிதமான அசௌகரியம் ஏற்படும். சூரிய ஒளி மறைந்து, பூமியின் உருகிய மையப் பகுதியை நோக்கி நீங்கள் சற்று நெருங்கிச் செல்லும்போது, வெப்பநிலையும் அழுத்தமும் அதிகரிக்கும். அதே சமயம், பாறைகளில் உள்ள பிளவுகளிலும் துளைகளிலும் ஆழமான நிலத்தடி நீர் நிரம்பியிருக்கும். 1.3 கிலோமீட்டர் (0.8 மைல்) ஆழத்தில் உள்ள கொடிய வெப்பத்தில், 'இங்கு எந்த உயிரினமும் வாழ முடியாது' என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cp879yn3205o




