ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் இருந்து சுமார் ஒரு மணிநேர பயணத் தொலைவில் அமைந்துள்ள அமைதியான கடலோர நகரம் ஃபுஜிசாவா. ஃபுஜிசாவா நகரில் முதல் மசூதியைக் கட்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. "இது நமது சமூகத்தை எவ்வாறு மாற்றக்கூடும் என்பது குறித்து நான் கவலைப்படுகிறேன்" என்று பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் நோரிகோ இசுமிசாவா கூறுகிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c93492y0y5jo




