1989ஆம் ஆண்டின் குளிர் கால மாலை வேளை. பெரம்பூரின் பாக்சன் தெருவில் உள்ள வீடுகள் அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளில் இருந்து தனித்துவமாய் தெரிகின்றன. இளஞ்சிவப்பு நிற திரைச் சீலைகளுடன், திறந்திருக்கும் ஜன்னல் வழியே, உள்ளே இசைக்கப்படும் இசை காற்றில் மிதந்து வர, அப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள் ஒரு நிமிடம் நின்று அங்குள்ள வீடுகளை ஆர்வமாக கவனிக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cx2me2335m2o




