1997ஆம் ஆண்டில், சோதெபிஸ் ஏல நிறுவனம் நமது வரலாற்றுக்கு முந்தைய உலகின் அதிசயங்களை விற்பனை செய்வதற்கான ஓர் இயற்கை வரலாற்று ஏலத்தை நடத்தியது. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டைனோசரும் சேர்க்கப்பட்டிருந்தது. இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான நிகழ்வாக இருந்தது; தங்கள் சேகரிப்புகளில் சேர்ப்பதற்காக மாதிரிகளைத் தேடும் உலகின் அருங்காட்சியகங்கள் இதில் பெரும்பாலும் கலந்துகொண்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1ky9np3nnlo




