நவீன வாழ்க்கை நமது மணிக்கட்டுகளை பாதிக்கிறது. ஆனால், அதைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஏதாவது செய்யலாம். அதற்கான முயற்சியை ஆரம்பத்திலேயே தொடங்குவது நல்லது. அது ஒரு மந்தமான வலியுடன் தொடங்கியது. ஒரு கோடை காலத்துக்குள், அது விரைவாக கடுமையான வலியாக மாறியது. டென்னிஸ் பந்தை அடிக்கும் ஒவ்வொரு முறையும், அல்லது ஒரு கதவைத் திறக்க முயன்றால்கூட, அந்த வலி இடது கையெங்கும் பரவியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cj3dlmj068lo




