"நான் சுல்தானை நூர்ஜஹானிடம் ஒப்படைத்துவிட்டேன். எனக்கு இப்போது அரை கிலோ இறைச்சியும், ஒரு குவளை மதுவும் மட்டுமே தேவை." இது நான்காவது முகலாயப் பேரரசர் நூருதீன் முகமது ஜஹாங்கீர் கூறியது என மிர்சா முகமது ஹாதி தனது துஸுக்-இ-ஜஹாங்கிரி நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c1mvpze21r2o




