புதுடெல்லி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்கிறார். மில்வாகீ நகரில் நாளை முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை நடக்கும் ஜி-20 நாடுகளின் வர்த்தக மந்திரிகள் மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். மேலும், இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதுதொடர்பான இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்வார் என்று வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/union-minister-piyush-goyal-travels-to-the-us-today




