முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரிய மனுவை திரும்பப் பெற்றார். தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cgmk4j9l7geo




