இலங்கையில் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 15 பேருக்கு 200 வருடங்களுக்கும் அதிக கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6zxz55n1y08o




