சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேபாள எரிசக்தி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn74rk0ydjlo




