திருப்பூர், கரூர் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க்கிழமை) ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி-பாலக்காடு ரெயில் நாளை திருச்சியில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த ரெயில் மதியம் 2.20 மணிக்கு கரூரில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-trichy-palakkad-train-service-3




