ஹராரே, ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 2வது டி20 போட்டி இந்நிலையில், இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. ஹராரே மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/sports/cricket/zimbabwe-vs-india-2nd-t20i-match-on-tomorrow




