கடந்த 65 ஆண்டுகளாக, டேவிட் ஸ்டீவன்சன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை துரத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியோடு தான் வாழ்ந்து வந்தார்: 'நான் எங்கிருந்து வந்தேன்?' பிரிட்டனின் பீட்டர்பரோ நகரத்தைச் சேர்ந்த டேவிட், பெற்றோரால் கைவிடப்பட்டு முன்பின் தெரியாதவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை ஆவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c9w0njn24dro




